Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# இசையின் அதிபதி by valsanCBE - Zona
# இசையின் அதிபதி
valsanCBE
Play
Like
Share
Lyrics
இசையும் நீயே
ஸ்வரங்களும் நீயே
ஏதும் தெரியாத என்னை
எழுத வைத்தாயே
இசையும் நீயே
ஸ்வரங்களும் நீயே
ஏதும் தெரியாத என்னை
எழுத வைத்தாயே
எழுத்தும் வரியும்
இசையின் முறையும்…
தெரியும் உன்னிடம்
பாடல் பாட வந்தேனே…
எழுத்தும் வரியும்
இசையின் முறையும்…
தெரியும் உன்னிடம்
பாடல் பாட வந்தேனே
இசையும் நீயே
ஸ்வரங்களும்…நீயே
இசைக்கும் பொருளில்
ஓசையும் நீயே…
ஏழு ஸ்வரங்களின்
நாயகன் நீயே…
ஆய கலைகள்
அனைத்திலும் நீயே…
இசைக்கும் பொருளில்
ஓசையும் நீயே…
ஏழு ஸ்வரங்களின்
நாயகன் நீயே…
ஆய கலைகள்
அனைத்திலும் நீயே…
எங்கும் ஒலித்திடும்
மந்திரம் நீயே…
எங்கும் ஒலித்திடும்
மந்திரம் நீயே…
நீ அமைதி கொண்டால்
அடங்கும் அகிலமே…
விழி திறந்தால் எழும்
அகில உலகமுமே…
நீ விழி திறந்தால் எழும்
அகில உலகமுமே
அறிவேன் நானும்
உன் அடிபணிந்தேனே…
நீ விழி திறந்தால் எழும்
அகில உலகமுமே
அறிவேன் நானும்
உன் அடிபணிந்தேனே
இசையும் நீயே
ஸ்வரங்களும் நீயே
ஏதும் தெரியாத என்னை
எழுத வைத்தாயே
இசையும் நீயேயே
ஸ்வரங்களும் நீயேயே
Details
Generated
Jul 10, 2025
Duration
3:48
Language
TA
Style
Indian male carnatic flute violin veena
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Haruva hakeya hade
SolarNote447
Naat
OrchestralXylophone370
Muhabbat
DigitalArt123
Reality
IndustrialTrack807
நாளை நாம் பாடல்
BohemianQueue295
More from valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
Similar songs
Haruva hakeya hade
SolarNote447
Naat
OrchestralXylophone370
Muhabbat
DigitalArt123
Reality
IndustrialTrack807
நாளை நாம் பாடல்
BohemianQueue295
Untitled
ThereminDigital768
Koyarım kederine
seko
MEVLAM ÖYLE LUTFETMİŞ Kİ
Mustafaguzeltepe52
Untitled
VibeNoise556
نور في قلبي
ABIDLUTHFY_0
Untitled
OrganicNote493
Untitled
CosmicFilter393
More from valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# வா சகி வாசகி #
valsanCBE
# பாவை அழகு
valsanCBE
# கவலை இல்லா மனிதன்
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# தாய் இல்லாமல் நான் இல்லை
valsanCBE
# அதிகாலை பூக்கள் #
valsanCBE
# மன்மதன் அம்பு #
valsanCBE