ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
அதிகாலை பூக்கள்
ஆர்பாட்டம் பண்ணுது
அழகி உன்னை காண
அணிவகுத்து நிக்குது
அதிகாலை பூக்கள்
ஆர்பாட்டம் பண்ணுது
அழகி உன்னை காண
அணிவகுத்து நிக்குது
உன் விழிகள் மலர
பூபாளம் இசைக்குது
வெண் பனிக்கூட்டம்
உன் மொழி கேட்குது
உன் கூந்தல் நிறத்தில்
கார்மேகமும் குழம்புது
உன் கைகள் தழுவிட
கார்காலம் பிறக்குது
அதிகாலை பூக்கள்
ஆர்பாட்டம் பண்ணுது
அழகி உன்னை காண
அணிவகுத்து நிக்குது
இளம் தென்றல் காற்று
இடை தழுவ பாக்குது உன் உடைகள் மெல்ல
தரை விழ துடிக்குது
பாதங்கள் பட வேண்டி
வெண்ணிலவும் தரை வந்தது
உன் அழகிய பின்புறம் அந்த
இறைவன் படைத்த அற்புதம்
நீ இறைவன் படைத்த அற்புதம்
அதிகாலை பூக்கள்
ஆர்பாட்டம் பண்ணுது
அழகி உன்னை காண
அணிவகுத்து நிக்குது
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ