Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
வா சghee! Priய சghee!
வா சghee! Priய சghee!
வாழ்க்கையில் வசந்தம் நீ
வள்ளுவனின் வாசுகி- என்
இளமை நூலின் வாசகி
வா சghee! Priய சghee!
வாழ்க்கையில் வசந்தம் நீ
வள்ளுவனின் வாசுகி- என்
இளமை நூலின் வாசகி
காலங்கள் உணர வேண்டும்
காணும் போதிலே அன்பை உரைக்க வேண்டும்
நேரங்களில் தனிமை வேண்டும்
நெருங்கும் போது தன்மை வேண்டும்
நட்பிலே கற்பு வேண்டும்
நாட்களில் பொறுப்பு வேண்டும்
இளமை சிறக்க வேண்டும்
இன்பங்கள் பெருக வேண்டும்
வா சghee! Priய சghee!
வாழ்க்கையில் வசந்தம் நீ
வள்ளுவனின் வாசுகி- என்
இளமை நூலின் வாசகி
முகமூடிகள் தவிர்க்க வேண்டும்
முகம் மலர சிரிக்க வேண்டும்
மனதிலே உணர்வுகள் சிலிர்க்க வேண்டும்
மகிழ்ச்சியில் வாழ்க்கை சிறக்க வேண்டும்
காதலில் நேர்மை வேண்டும்
கண்களில் உண்மை வேண்டும்
கனவுகள் நனவாக வேண்டும்
கடைசி வரை பொறுமை வேண்டும்
கனவுகள் நனவாக வேண்டும்
கடைசி வரை பொறுமை வேண்டும்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
வா சghee! Priய சghee!
வாழ்க்கையில் வசந்தம் நீ
வள்ளுவனின் வாசுகி- என்
இளமை நூலின் வாசகி