ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
லா ல ல லாலா
லலல லா ல லா
மன்மதன் தேடும் ரதியே
மனது பாடுது உன் துதியே
மலர்ந்த நின் முகம் மதியே
இளமைக்கு நீ தான் அதிபதியே
மன்மதன் தேடும் ரதியே
மனது பாடுது உன் துதியே
மலர்ந்த நின் முகம் மதியே
இளமைக்கு நீ தான் அதிபதியே
இவ்விழிகள் வியந்திடும்
இமைகளுக்கும் வேர்த்திடும்
இதழ்களால் கொடு ஒத்தடம் - உன்
இதயம் இங்கு baத்திரம்
காதல் என்றும் வெற்றிடம்
தேடிடும் புதிய வழித்தடம்
மாறி மாறி தினம் மயங்கிடும்
இன்பத்திற்கு மட்டும் தனி இடம்
மன்மதன் தேடும் ரதியே
மனது பாடுது உன் துதியே
மலர்ந்த நின் முகம் மதியே
இளமைக்கு நீ தான் அதிபதியே
நேரங்கள் நொடிகளாக மாறிடும்
நெஞ்சில் முகில்களாக ஆசைகள் அலைந்திடும்
உறவுகள் இன்பங்கள் தேடி வாடிடும்
இரவுகள் ஒளியை வெறுத்திடும்
முழு நிலவு உன் முகவரி கூறிடும்
முகமோ புது வழி காட்டிடும்
முடியாமல் பூமியும் சுற்றிடும்
மறையாமல் கதிரும் நின்றிடும்
மன்மதன் தேடும் ரதியே
மனது பாடுது உன் துதியே
மலர்ந்த நின் முகம் மதியே
இளமைக்கு நீ தான் அதிபதியே
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
லா ல ல லாலா
லலல லா ல லா