Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# தண்டு மாரியம்மா by valsanCBE - Zona
# தண்டு மாரியம்மா
valsanCBE
Play
Like
Share
Lyrics
அம்மா! உன்
திருநாமங்கள் பல நூறு
தண்டு மாரியம்மன்
என்பது ஒரு வரலாறு
அம்மா! உன்
திருநாமங்கள் பல நூறு
தண்டு மாரியம்மன்
என்பது ஒரு வரலாறு
காரியங்கள் கை கூட
கை கூப்பிடு!
நோய் நொடி நீங்க
தாயே நீயும் வழி காட்டு
குங்குமம் பூசிடுவாய்..;
குலம் வாழ - நீ
குரவை இட்டு கூழ் ஊற்று
உன் குறைகள் தீர
அம்மா! உன்
திருநாமங்கள் பல நூறு
தண்டு மாரியம்மன்
என்பது ஒரு வரலாறு
செல்வங்கள் சேர
பொங்கல் இடு
பூர்வ வினைகள் அகன்றிட
பூவோடு எடு
வேண்டுவதை நினைத்து
நெய் விளக்கேற்று!
வேண்டியதை தந்திடுவாள்
சந்தேகம்! அதை மாற்று..
அம்மா! உன்
திருநாமங்கள் பல நூறு
தண்டு மாரியம்மன்
என்பது ஒரு வரலாறு
மணவாழ்க்கை சிறக்க
நடத்து திருவிளக்கு பூஜை
திருமாங்கல்யம் நிலைத்திட
உண்டிடுவார் மண் சோறு
சான்றுகள் பல உண்டு
அம்மன் புகழ் பாட
சரித்திரம் படைத்திட்டது
அவளின் திரு நீறு
அம்மா! உன்
திருநாமங்கள் பல நூறு
தண்டு மாரியம்மன்
என்பது ஒரு வரலாறு
Details
Generated
Jun 14, 2025
Duration
3:18
Language
TA
Style
India Tamil female, indie rock, alternative rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Heer
ZestyXylophone940
Albani
XylophoneTechno321
குறள் தரும் மேலாண்மை
SubuAsksubu
குறள் தரும் மேலாண்மை
SubuAsksubu
Khusio ke din
EpicModulation710
More from valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# காதல் விலங்கானதா#
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
Similar songs
Heer
ZestyXylophone940
Albani
XylophoneTechno321
குறள் தரும் மேலாண்மை
SubuAsksubu
குறள் தரும் மேலாண்மை
SubuAsksubu
Khusio ke din
EpicModulation710
Sivan
BeatTrack536
Tu hi mera jaha
PsychedelicVocoder369
Duhai Kekasihku Pujaan Hatiku
KetutMadu
Dengarkan nyanyian hati ku
Connie mickey jangki
DDK
OrganicSynth667
Raah ujaale ki
AmbientWave487
Kalangalil Aval Vasantham(By Subu Asksubu)
SubuAsksubu
More from valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# காதல் விலங்கானதா#
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
# இசையின் அதிபதி
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# யார் நீ
valsanCBE
# இசையே வரம்
valsanCBE
# வா சகி வாசகி #
valsanCBE
# தொடரும் பயணம்
valsanCBE