Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
மனதிலே மாட்டின to-let நீ
மனசு வச்சா பாடுவோம் duet
காலங்கள் ஓடிடும் rocket
காதல் மட்டுமே எனக்கு Target
முதல்ல தந்தா nosecut
கண்களில் red alert
கனவுகளில் powercut
எகிறுது என் heart beat
Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
இன்பங்கள் ஏறுது speed boat
துன்பங்கள் ஒதுங்கிடும் Seashore
கோபங்கள் ஆகிடும் airport
மௌனங்கள் என்றுமே airpods
ஊடல்கள் என்பது powerplay
அன்பு எப்பவும் fairplay
பிரிவுகள் என்கிற foulplay
நம்ம கத நல்ல screenplay
Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
பார்க்கும் போது
சொல்லி புட்டா handsomeனு
பழகும் போது சொன்னா
பாரு awesomeனு
Cafe-la சொல்லி நின்னா
have someனு
படக்குனு முடிச்சுபுட்டா
நான் ஒரு nonsenseனு
காதலுக்கு தேவை backup
அடுத்தது வேணும் stepup
கடைசில சொன்னா breakup
மொத்தமா எல்லாம் packup
கடைசில சொன்னா breakup
மொத்தமா எல்லாம் packup
Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ