பொண்டாட்டி இல்ல கொண்டாட்டம்
போண்டா டீயுக்கும்
திண்டாட்டம்
மனசு பறக்குது
வண்டாட்டம்
சாயந்திரம் வந்தா
தள்ளாட்டம்
பொண்டாட்டி இல்ல கொண்டாட்டம்
போண்டா டீயுக்கும் திண்டாட்டம்
மனசு பறக்குது வண்டாட்டம்
சாயந்திரம் வந்தா தள்ளாட்டம்
வெற்றி இல்லாமலே ஜாலி
இளமைக்கு எதற்கு வேலி
தினமும் இரவிலே ஹோலி
திரும்பி வந்தா நான் காலி
பாடுபட்டு வாழ்ந்த வயசு
வாழ மறந்த காலமோ இளசு
வீடு கிட்ட போனா பதறும் மனசு
இப்ப ஆகி போச்சு எல்லாம் பழசு
பொண்டாட்டி இல்ல கொண்டாட்டம்
போண்டா டீயுக்கும் திண்டாட்டம்
மனசு பறக்குது வண்டாட்டம்
சாயந்திரம் வந்தா தள்ளாட்டம்
கட்டினவ சொன்னா சரி சரி
காலில் விழுவேன் தினசரி
காத்திருக்க கிடைக்கும் அனுமதி
கடைசில நானும் ஒரு சராசரி
கட்டினவ சொன்னா சரி சரி
காலில் விழுவேன் தினசரி
காத்திருக்க கிடைக்கும் அனுமதி
கடைசில நானும் ஒரு சராசரி
கடைசில நானும் ஒரு சராசரி
பொண்டாட்டி இல்ல கொண்டாட்டம்
போண்டா டீயுக்கும் திண்டாட்டம்
மனசு பறக்குதுவண்டாட்டம்
சாயந்திரம் வந்தா தள்ளாட்டம்