Beauty-ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
Beauty-ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
மனதிலே மாட்டினேன் to-let நீ
மனசு வச்சா உன்னோட duet
காலங்கள் ஓடிடும் rocket
காதல் மட்டுமே எனக்கு Target
முதல்ல தந்தா nosecut
கண்களுக்கு தந்த red alert
கனவுகளில் தெரியுது powercut
எகிறுது என்னோட heart beat
Beauty-ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
இன்பங்கள் ஏறுது speed boat
துன்பங்கள் ஒதுங்கிடும் Seashore
கோபங்கள் ஆகிடும் airport
மௌனங்கள் என்றுமே airpods
ஊடல்கள் என்பது powerplay
அன்பு எப்பவும் fairplay
பிரிவுகள் என்கிற foulplay
நம்ம கத நல்ல screenplay
Beauty-ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
போட்டில first தான் என்
Life-ல Best தான் நீ
பார்க்கும் போது சொன்னா handsome
பழகும் போது சொன்னா awesome
Cafe-la சொன்னா have some
போகும் போது சொன்னா nuisance
காதலுக்கு தேவை backup
அடுத்தது வேணும் stepup mu
கழட்டி விட சொன்னா breakup
கடைசில எல்லாம் packup
கழட்டி விட சொன்னா breakup
கடைசில எல்லாம் packup
Beauty- ல queen தான் நீ
Party-ல pretty தான் நீ
Poட்டில first தான் என்
Life-ல Best தான் நீ