தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
காலங்கள் ஓடுது மானா
இன்னிக்கு சிக்கினது நானா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
காலங்கள் ஓடுது மானா
இன்னிக்கு சிக்கினது நானா
பேச்சு இனிக்குது தேனா
நழுவற கழுவற மீனா
மோதாதே என் கிட்ட வீனா
எங்க யாரையும் காணாம்
இவ தான் வாலி பட சோனா
ஜொள்ளு ஒழுகுது தண்ணி கேனா
சும்மா சொல்லிட்டே போனா
நீ என்ன அவளோட fan-ஆ
தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா
பாடல்கள் எல்லாம் gaaனா
யாரு உனக்கு சொன்னா
எழதியது என்னோட பேனா
பொய் சொல்லாம போண்ணா