வானத்துல வளருது நிலவு
மனசில உன்னோட நினைவு
வனத்துல ஆடுது மயிலு
பூமியில நீ dhaaண்டி அழகு
வானத்துல வளருது நிலவு
மனசில உன்னோட நினைவு
வனத்துல ஆடுது மயிலு
பூமியில நீ dhaண்டி அழகு
ஆத்தோரம் வீசுது காத்து_
காதோரம் பாடுது பாட்டு
வழியோரம் தலையாட்டுது நாத்து
விழிகள் மயங்குது அத கேட்டு
காலங்கள் கார்மேகங்கள்
கார்கூந்தல் அவிழ மாற்றங்கள்
மேகங்கள் போடும் தாளங்கள்_
பாதங்களில் மாயா ஜாலங்கள்
வானத்துல வளருது நிலவு_ என்
மனசில உன்னோட நினைவு
வனத்துல ஆடுது மயிலு
பூமியில நீ dhaaண்டி அழகு
ஆத்துல வளைவுகள் அற்புதம்_ உன்
உடையில் தெரிகின்றதே அதிசயம்
மலர்களில் வாசங்கள் பரவிடும்
உன் மேனியில் வீசிட பரவசம்
நெஞ்சம் தேடுகின்ற அமைதி
தேகத்தில் தேடல்களை அனுமதி
தாகங்கள் தீர்த்திட அனுசரி-
தினந்தோறும் அதனை அனுபவி
வானத்துல வளருது நிலவு_ என்
மனசில உன்னோட நினைவு
வனத்துல ஆடுது மயிலு
பூமியில நீ dhaaண்டி அழகு
நீயே dhaaண்டி அழகு