காதலின் நினைவுகள் அற்புதம்
காலத்திற்கும் மறையா அதிசயம்
இளமை கனவுகள் தனி சுகம்
இரவுக்கு உடல்கள் அர்ப்பணம்
காதலின் நினைவுகள் அற்புதம்
காலத்திற்கும் மறையா அதிசயம்
இளமை கனவுகள் தனி சுகம்
இரவுக்கு உடல்கள் அர்ப்பணம்
உறங்காத விழிகளின் அமர்க்களம்
உள்ளில் உணர்வுகளின் போர்க்களம்
இரவுக்கு எதற்கு இந்த அவசரம்
உறவுகள் வாழ்க்கைக்கு அவசியம்
காதலின் நினைவுகள் அற்புதம்
காலத்திற்கும் மறையா அதிசயம்
இளமை கனவுகள் தனி சுகம்
இரவுக்கு உடல்கள் அர்ப்பணம்
பள்ளியறையில் புது பாடங்கள்
படித்திட ஆகும் பல காலங்கள
புரியாத புதுப்புது இலக்கணம்
புதிராக இருக்குது தினம் தினம்
காதலின் நினைவுகள் அற்புதம்
காலத்திற்கும் மறையா அதிசயம்
இளமை கனவுகள் தனி சுகம்
இரவுக்கு உடல்கள் அர்ப்பணம்
காதலில் ஊடல்கள் அவசியம்
காமத்தில் தேகங்கள் அடைக்கலம்
தேவைகள் தினசரி தொடங்கிடும்
தேகத்தில் தேடல்கள் தொடர்ந்திடும்
காதலின் நினைவுகள் அற்புதம்
காலத்திற்கும் மறையா அதிசயம்
இளமை கனவுகள் தனி சுகம்
இரவுக்கு உடல்கள் அர்ப்பணம்