பனி பொழியும் இரவிலே..
உன் உடை இடையில் ஒளிகிறேன்
பனி பொழியும் இரவிலே..
உன் உடை இடையில் ஒளிகிறேன்
தூக்கம் தான் இல்லையே...!
தொடருது உடல் தொல்லையே!
பனி பொழியும் இரவிலே..
உன் உடை இடையில் ஒளிகிறேன்
தூக்கம் தான் இல்லையே...!
தொடருது உடல் தொல்லையே
ஏக்கம் தான் இரு விழிகளில்!
மயக்கம் தரும் இதழ் மொழிகளில்
ஏக்கம் தான் இரு விழிகளில்
மயக்கம் தரும் இதழ் மொழிகளில்
வேதனை தாக்குதே
உன் வேர்வை தான் அதை தீர்க்குமோ
மணக்கும் உந்தன் தேகமே!
மயங்கி கிடக்கும் மோகமே!
மனதிலே இன்ப ஊற்றுகள்.. அதில் மலைக்க வைக்கும் மாற்றங்கள்
விடைகள் தேட விழைகிறேன்..
விடியலில் அதை அடைகிறேன்,
தினம் தினம் தொலைக்கிறேன்..!
இன்பத்தின் மிச்சம் தொடர்கிறேன்
பனி பொழியும் இரவிலே..
உன் உடை இடையில் ஒளிகிறேன்
தூக்கம் தான் இல்லையே...!
தொடருது உடல் தொல்லையே