Love kills skills
Love causes death
Love is injurious to health & Wealth
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆஆ ஆஆ ஆஆஆஆ
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
குளிர்கின்ற பருவ நிலை
கனவிலும் உருவ சிலை
மனதிலே அடிக்குது பேரலை
தேகமோ கொதிக்கின்ற உலை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
இன்பங்கள் ஓடிடும் நீரலை
இளமை காட்டிடும் நேரலை
நெஞ்சுக்குள் பெய்யும் மாமழை
நேரங்கள் கேட்கும் பெரும் விலை
விழிகளே காதலின் தலை
மொழிகள் வாட்டும் எரிமலை
பிரிவுகள் என்றும் படுகொலை
உள்ளம் பெறுகின்ற விடுதலை
உள்ளம் பெறுகின்ற விடுதலை
காதலே முதல் கலை
காமமே அதன் கிளை
கண்கள் விரிக்குது வலை
காலம் செய்கின்ற பிழை
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆஆ ஆஆ ஆஆஆஆ