ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஓரெழுத்து உன் மொழி தானோ
நான் பார்க்கிறேன்
தலையெழுத்து இது தானோ
கடவுளை நான் கேட்கிறேன்
ஓரெழுத்து உன் மொழி தானோ
நான் பார்க்கிறேன்
தலையெழுத்து இது தானோ
கடவுளை நான் கேட்கிறேன்
செல்லம்மா என் செல்லம்மா
என் சொந்தமே என்றும்
நீ அம்மா
செல்லம்மா என் செல்லம்மா
என் சொந்தமே என்றும்
நீ அம்மா
சுரங்கள் என்ன? ராகங்கள் என்ன?
பாடல்கள் என்ன? கீதங்கள் என்ன?
பேசாத இதழ்களில் மௌனமான பாஷைகள் தான்
செல்லம்மா என் செல்லம்மா
என் சொந்தமே என்றும்
நீ அம்மா
தாளங்கள் என்ன? மேளங்கள் என்ன?
வேள்விகள் என்ன கேள்விகள் என்ன
கேட்காத செவிகளில் அமைதியின் கோஷங்கள் தான்
செல்லம்மா என் செல்லம்மா
என் சொந்தமே என்றும்
நீ அம்மா
ஓரெழுத்து உன் மொழி தானோ
நான் பார்க்கிறேன்
தலையெழுத்து இது தானோ
கடவுளை நான் கேட்கிறேன்
உனக்காக நானே கேட்பேன்
எந்தன் மொழி உனக்கு கேட்கும்
உனது பாஷை எனக்கு புரியும்
உந்தன் மொழியாக நானும் இருப்பேன்
தெய்வம் இல்லாமல் போனால்
ஆலயங்கள் ஏதம்மா
பூஜைகள் வீணம்மா
தெய்வம் இல்லாமல் போனால்
ஆலயங்கள் ஏதம்மா
பூஜைகள் வீணம்மா
பூஜைகள் வீணம்மா
ஓரெழுத்து உன் மொழி தானோ
நான் பார்க்கிறேன்
தலையெழுத்து இது தானோ
கடவுளை நான் கேட்கிறேன்
செல்லம்மா என் செல்லம்மா
என் சொந்தமே என்றும்
நீ அம்மா
என் சொந்தமே என்றுமே நீ அம்மா
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்