காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
கனவுகள் தோன்றிடும்
கவிதைகள் பிறந்திடும்
காலங்கள் ஓடிடும்
தேகங்கள் தேடிடும்
கைகள் சேர மயங்கிடும்
காமத்தில் பல வகை
தினந்தோறும் புது விதம்
அதிகாலை பெரும் பகை
அனைத்திடவே தனி சுகம்
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
கவிதைகள் பிறந்திடும்
காலங்கள் ஓடிடும்
தேகங்கள் தேடிடும்
கைகள் சேர மயங்கிடும்
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை