நிலை இல்லாத வாழ்வு
நிலை மாறும் மனிதன்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
நிலை இல்லாத வாழ்வு
நிலை தடுமாறும் மனிதன்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
வாழ்க்கை முழுதும் கனவு
வேடிக்கை பார்க்கும் உலகு
வாடிக்கையான கடமை
வார்த்தைகளில் தோன்றும் கடுமை
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
நிலை இல்லாத வாழ்வு
நிலை தடுமாறும் மனிதன்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
படைப்புகள் தினம் மாறுது
நினைவுகள் தடம் மாறுது
உணர்வை மறந்த நிலையில்
வாழ்க்கை நிறைவு அடையுது
நிலை இல்லாத வாழ்வு
நிலை தடுமாறும் மனிதன்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்
நிழல்கள் செய்யும் யுத்தம்
நிஜங்கள் காக்கும் மௌனம்