Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
காதல் காதல் ஏக்கங்கள்
கண்ணில் தெரியும் சோகங்கள்
மனதில் மறைத்த தாகங்கள்
உள்ளத்தில் மாறா தாக்கங்கள்
காதல் காதல் ஏக்கங்கள்
கண்ணில் தெரியும் சோகங்கள்
மனதில் மறைத்த தாகங்கள்
உள்ளத்தில் மாறா தாக்கங்கள்
காலமெல்லாம் வருமா கனவுகள்
மறந்து போகுமா நினைவுகள்
நெஞ்சம் சுமந்திடும் பாரங்கள்
நிம்மதியை தந்திடுமா நிஜங்கள்
இதயம் மறந்திடாத நினைவுகள்
உறக்கம் தொலைத்த இரவுகள்
அவளால் ஏற்பட்ட காயங்கள்
உள்ளில் மறையாத வடுக்கள்
காதல் காதல் ஏக்கங்கள்
கண்ணில் தெரியும் சோகங்கள்
மனதில் மறைத்த தாகங்கள்
உள்ளத்தில் மாறா தாக்கங்கள்
பொய்யுரைத்ததோ அவள் விழிகள்
போய் மறைந்ததோ வாய் மொழிகள்
மெய்யாகி போன வீண் பழிகள்
விலக தேர்ந்தெடுத்த புது வழிகள்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah