ஆ ஆ ஆ ஹா ஆஹா
ஆ ஆ ஆ ஹா ஆஹா
Oooo oooo ஓஹோ
Oooo oooo ஓஹோ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டத்தின் முடிவில் தள்ளாட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டத்தின் முடிவில் தள்ளாட்டம்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள் இன்பத்தை பரிமாறும்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள் இன்பத்தை பரிமாறும்
ஆ ஆ ஆ ஹா ஆஹா
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டத்தின் முடிவில் தள்ளாட்டம்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள் இன்பத்தை பரிமாறும்
கட்டுடல் மேனி காத்திருக்கு
சிற்றுடை நழுவ பாத்திருக்கு
கட்டி தழுவ கைகள் தானிருக்கு
பற்றி கொள்ள தயக்கம் ஏன் உனக்கு
கட்டி தழுவ கைகள் தானிருக்கு
பற்றி கொள்ள தயக்கம் ஏன் உனக்கு
பாவையின் விழிகள் போதையில்
ஆடையோ தேகத்தின் பாதியில்
பேதையோ உல்லாச பாதையில்
ஆனந்தமாய் நடக்குது நடுவீதியில்
பேதையோ உல்லாச பாதையில்
ஆனந்தமாய் நடக்குது நடுவீதியில்
ஆ ஆ ஆ ஹா ஆஹா
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டத்தின் முடிவில் தள்ளாட்டம்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள் இன்பத்தை பரிமாறும்
பூமி என்பது காமிக்ஸ் booki -லே
சாமி என்றுமே காமெடி மிக்சிலே
காலங்கள் ஓடுது railway டிராக்கிலே
சுமைகளை ஏற்றிடு கொரியர் டிரக்கிலே
காலங்கள் ஓடுது railway டிராக்கிலே
சுமைகளை ஏற்றிடு கொரியர் டிரக்கிலே
குழைந்து பேசுது மதுவின் உச்சத்தில்
கலைந்த உடலில் தெரிந்திடும் மச்சங்கள்
தொலைந்து போனது பருவத்தின் அச்சங்கள்
களைத்து போகுது வாழ்க்கையின் மிச்சங்கள்
தொலைந்து போனது பருவத்தின் அச்சங்கள்
களைத்து போகுது வாழ்க்கையின் மிச்சங்கள்
ஆ ஆ ஆ ஹா ஆஹா
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆட்டத்தின் முடிவில் தள்ளாட்டம்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள் இன்பத்தை பரிமாறும்
இளமை தேகத்தை சூடேற்றும்
இரவுகள்தோறும் இன்பத்தை பரிமாறும்