என் காதல் கத
ஒன்னும் பெரிசில்ல
அத கேக்க யாருக்கும்
இங்க மனசில்ல
சொல்லாம இருக்க
எனக்கு முடியல
சொல்றத தவிர
வேற வழி இல்ல
கண்ணில பட்டா முதல்ல
ஹலோனு சொன்னா
மெல்லிய குரலில
அழகா பதிஞ்திச்சு மனசில
அவ பேர வச்சேன் contact list-ல
Beach -ல தான் மொத meeting
அப்பப்ப mobile- ல speaking
சேந்தே போனோம் outing
நல்லா-ஆ தான் போச்சு dating
சோர்ந்தே போனேன் shopping -ல
நான் சொல்றது
அவளுக்கு வெறும் joking
செல்லமா தொடங்கினா shouting
அப்புறம் எப்பவும் barking
மெல்லமா ஆச்சு
எனக்கு shocking
அவ பேர கேட்டாலே
உடம்பு ஆகுது jerking
நான் செய்யறது
எதுவும் அவளுக்கு பிடிக்கல
என் காதல் மாட்டிச்சு noodles சிக்கல்ல
என்ன வச்சா rejection list-ல
அதிலும் என் பேரு தான் first-ல
மனசு போனது wrong route-ல
மானம் ஏறிச்சு eicher truck-ல
காதல் விழுந்தது
குணா குகைக்குள்ள
அழுதது யாருக்கும் கேக்கல
எழுந்து வர என்னால முடியல
அதுக்கு நானு
Manjummel Boys தினேஷ் இல்ல
Manjummel Boys தினேஷ் இல்ல
என் காதல் கத
ஒன்னும் பெரிசில்ல
அத கேக்க யாருக்கும்
இங்க மனசில்ல
சோகத்த தாங்க முடியல