ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
இரு விழி பாக்குதே
இதயத்தில் பூக்குதே
இரு விழி பாக்குதே
இதயத்தில் பூக்குதே
இரவுகள் தவிக்குதே
இளமைக்கு வேர்க்குதே
இரவுகள் தவிக்குதே
இளமைக்கு வேர்க்குதே
தனிமை வாட்டுதே
தாகத்தை கூட்டுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
நேரத்தை கொல்லுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
நேரத்தை கொல்லுதே
காலங்கள் செல்லுதே
கவிதைகள் சொல்லுதே
காதல் தளைக்குதே
காமத்தில் திளைக்குதே
காதல் தளைக்குதே
காமத்தில் திளைக்குதே
இரு விழி பாக்குதே
இதயத்தில் பூக்குதே
இரவுகள் தவிக்குதே
இளமைக்கு வேர்க்குதே
இன்பங்களை காட்டுதே
இனிமைகள் அள்ளுதே
மௌனம் பேசுதே
மனதுக்கு கேட்குதே
மௌனம் பேசுதே
மனதுக்கு கேட்குதே
கனவுகள் கலையுதே
நினைவுகள் அலையுதே
நிம்மதி போனதே
நின் மடி தேடுதே
கனவுகள் கலையுதே
நினைவுகள் அலையுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
இரு விழி பாக்குதே
இதயத்தில் பூக்குதே
இரவுகள் தவிக்குதே
இளமைக்கு வேர்க்குதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்