Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
மது மாது மயக்கம் by valsanCBE - Zona
மது மாது மயக்கம்
valsanCBE
Play
Like
Share
Lyrics
மதுவின் போதையில்
மாதுவே போர்வையாய்
மேனியோ வேர்வையில்
இன்பமே கோர்வையாய்
மதுவின் போதையில்
மாதுவே போர்வையாய்
மேனியோ வேர்வையில்
இன்பமே கோர்வையாய்
அழகிய அரக்கியே
ஆசைகள் துள்ளுதே
நினைவுகள் ஆனந்தம்
நெஞ்சினில் பேரின்பம்
சுகங்களின் சொர்கமே
சுவைகளின் மொத்தமே
கனவிலும் முத்தமே
கவர்ச்சியின் நடுப்பக்கமே
மதுவின் போதையில்
மாதுவே போர்வையாய்
மேனியோ வேர்வையில்
இன்பமே கோர்வையாய்
நினைவுகள் தடுமாறுது
நிலைகளை மறக்குது
நிழல்களும் தள்ளாடுது
நிஜங்கள் தடம் மாறுது
இமைகள் வலை விரித்தது
விழிகளை சிறை பிடித்தது
இதழ் வடிக்குது தேனை
உறக்கத்திலும் இனிக்குது
மதுவின் போதையில்
மாதுவே போர்வையாய்
மேனியோ வேர்வையில்
இன்பமே கோர்வையாய்
Details
Generated
Jul 16, 2025
Duration
2:48
Language
TA
Style
Melody indian, drunkard male ,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Sallu Allah Spanish
Nurwaves
Vivek Pandey का नाम चले सै
HybridVocoder888
Cahaya Ramadhan
NEITO
Maria Joana
SonataNeo-Soul883
DJ Rinku की धुनों में झूमते
SoulfulOvertone882
More from valsanCBE
# இயற்கை என்னும் இளைய கன்னி
valsanCBE
# யார் நீ
valsanCBE
# அவள் அழகு
valsanCBE
Untitled
valsanCBE
Similar songs
Sallu Allah Spanish
Nurwaves
Vivek Pandey का नाम चले सै
HybridVocoder888
Cahaya Ramadhan
NEITO
Maria Joana
SonataNeo-Soul883
DJ Rinku की धुनों में झूमते
SoulfulOvertone882
Untitled
VocoderPsychedelic706
Marhaba Ya Mustafa
Nurwaves
Untitled
AhmedHosny
Vrati se
Olivera
Alam
QuantumLoop704
No
Dav0405786520
Campaign song
WorldUnison443
More from valsanCBE
# இயற்கை என்னும் இளைய கன்னி
valsanCBE
# யார் நீ
valsanCBE
# அவள் அழகு
valsanCBE
Untitled
valsanCBE
# இயற்கை என்னும் இளைய கன்னி
valsanCBE
காதலே போ போ
valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# அதிகாலை நேரங்களே
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# என்னோட subject
valsanCBE
# ganga pravagam #
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE