அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ
அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ
கோவிலுக்கு போகிற கோபாலா கட்டிக்க ஒருத்தி வருவாளா
கோவிலுக்கு போகிற கோபாலா உன்ன கட்டிக்க ஒருத்தி வருவாளா
இன்னைக்கு பொண்ணு பாக்க போற ஆளா
உனக்கு சம்மதம் அவ சொல்வாளா
இன்னைக்கு பொண்ணு பாக்க போற ஆளா
உனக்கு சம்மதம் அவ சொல்வாளா
அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ
கோபாலா கோபாலா
படியேறு கோபாலா
கோபாலா கோபாலா நல்லா வேண்டிக்கோ கோபாலா
குறை ஏதும் இல்லாமலும்
தீர்மானம் ஆகாதா
நரை கண்ட பின்னாலே
திருமணம் நடக்காதா
குறை ஏதும் இல்லாமலும்
தீர்மானம் ஆகாதா
நரை கண்ட பின்னாலே
திருமணம் நடக்காதா
கோவிலுக்கு போகிற கோபாலா கட்டிக்க ஒருத்தி வருவாளா
இன்னைக்கு பொண்ணு பாக்க போற ஆளா
உனக்கு சம்மதம் அவ சொல்வாளா
ஒரு பொண்ணுக்கு
ஊருஊரா போயி வந்தேன்
உற்றார் உறவினர் எல்லார்
வீட்டிலேயும் தேடி வந்தேன்
உற்றார் உறவினர் எல்லார்
வீட்டிலேயும் தேடி வந்தேன்
அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ
கோபாலா கோபாலா
படியேறு கோபாலா
கோபாலா கோபாலா நல்லா வேண்டிக்கோ கோபாலா
நேர்த்தி கடன முடிச்சு வச்சேன்
நேர்ந்ததால மொட்ட அடிச்சேன்
காத்திருந்தே காலம் போச்சு
கண்ணுல பூ விழுந்து போச்சு
காத்திருந்தே காலம் போச்சு
கண்ணுல பூ விழுந்து போச்சு
பட்டி தொட்டி எங்கும் அலைஞ்சேன்
பட்டணம் பூரா தேடினேன்
பொன்னும் ஒண்ணும் கிடைக்கல
குலசாமி கண்ணும் முழிக்கல
பொன்னும் ஒண்ணும் கிடைக்கல
குலசாமி கண்ணும் முழிக்கல
அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ
கோபாலா கோபாலா
படியேறு கோபாலா
கோபாலா கோபாலா நல்லா வேண்டிக்கோ கோபாலா
கோவிலுக்கு போகிற கோபாலா கட்டிக்க ஒருத்தி வருவாளா
இன்னைக்கு பொண்ணு பாக்க போற ஆளா
உனக்கு சம்மதம் அவ சொல்வாளா
அஆஹ அஆஹ ஹா ஹ ஹா
அஹஹாஹ அஹஹாஹ