லாலல லாலல லால லாலா
லாலல லாலல லால லாலா
உன்னை படச்சது யாரு சொல்லடி
அவனிடம் என்னை கூட்டிச்செல்லடி
உன்னை படச்சது யாரு சொல்லடி
அவனிடம் என்னை கூட்டிச்செல்லடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
லாலல லாலல லால லாலா
லாலல லாலல லால லாலா
உன்னை படச்சது யாரு சொல்லடி
அவனிடம் என்னை கூட்டிச்செல்லடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
பார்வையால் நீரும் ஆகுது பனித்துளி
பேசும் வார்த்தை யாவும் தேன்துளி
தேகமும் நற்சுவை தரும் முக்கனி
கைகள் மெல்ல தழுவிட சுகம் இனி
தேகமும் நற்சுவை தரும் முக்கனி
கைகள் மெல்ல தழுவிட சுகம் இனி
மெல்லிடை பார்த்து துள்ளுது மனசு
உன் உடை கண்டு தடுமாறுது இளசு
காதலை தேடி அலைகின்ற வயசு
பருவக்கனவுகள் கண்களுக்கு புதுசு
காதலை தேடி அலைகின்ற வயசு
பருவக்கனவுகள் கண்களுக்கு புதுசு
லாலல லாலல லால லாலா
லாலல லாலல லால லாலா
உன்னை படச்சது யாரு சொல்லடி
அவனிடம் என்னை கூட்டிச்செல்லடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
சொர்கம் என்பது அருகில் இருக்கு
வெட்கம் உனக்கு இப்போ எதற்கு
இரவுகள் உலகில் பொதுவில் இருக்கு
இன்பங்கள் மட்டும் இருவரின் கணக்கு
இரவுகள் உலகில் பொதுவில் இருக்கு
இன்பங்கள் மட்டும் நம் இருவரின் கணக்கு
லாலல லாலல லால லாலா
லாலல லாலல லால லாலா
உன்னை படச்சது யாரு சொல்லடி
அவனிடம் என்னை கூட்டிச்செல்லடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
கண்ணை மறைச்சது உன் அழகுதானடி
என்னை இழந்தேன் உன்னால் தானடி
லாலல லாலல லால லாலா