தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
நிலா நிலா இது நீலாம்பரி
உன்னை காணாமலே
என் தூங்கா விழி
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
நிலா நிலா இது நீலாம்பரி
உன்னை காணாமலே
என் தூங்கா விழி
வசந்த காலமான ஒரு பாவையே
அசைந்து நடக்கும் பூஞ்சோலையே
பருவம் உனது புதிய பாஷையோ
பருகிட எனக்கு தீராத ஆசையே
வைகை போல் வளைந்த மேனியில்
வலம்புரி சங்கு இடையில்
இன்பங்கள் நீ அள்ளி தர
நீந்தி வந்து நான் நீர் குடிக்க
நிலா நிலா இது நீலாம்பரி
உன்னை காணாமலே
என் தூங்கா விழி
தடாகத்தில் நீந்தும் தாமரை
தடுமாறுது அதன் மேல் நுரை
போதை ஏற்றிய வண்டு ஒன்று
ஆட்டம் போடுதடி நீரில் நின்று
யுத்தத்தில் இருவரும் வென்றிட
மொத்தத்தில் தனிமைய கொண்றிட
சந்தம் இல்லாத பாடல் பாடிட
முத்தம் இட இடம் தேடினேன்
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தன
நிலா நிலா இது நீலாம்பரி
உன்னை காணாமலே
என் தூங்கா விழி
உன்னை காணாமலே
என் தூங்கா விழி