Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# வந்த பாதை மறந்திட்டேன் by valsanCBE - Zona
# வந்த பாதை மறந்திட்டேன்
valsanCBE
Play
Like
Share
Lyrics
விவரங்கள் புரிந்துமே
விளக்கங்கள் கேட்கிறேன்..
விடைகள் தெரிந்துமே
வினாக்கள் எழுப்பினேன்..
விவரங்கள் புரிந்துமே
விளக்கங்கள் கேட்கிறேன்..
விடைகள் தெரிந்துமே
வினாக்கள் எழுப்பினேன்
நேரம் அறிந்துமே
கடிகாரம் தேடினேன்...
கோடை வெய்யிலிலும்
கணலிலே காய்கிறேன்..
கோடை வெய்யிலிலும்
கணலிலே காய்கிறேன்
விரல்கள் பற்றியே
விலகிட முயல்கிறேன்..
விழிகளை மூடியே
விடியலை தேடினேன்..
விழிகளை மூடியே
விடியலை தேடினேன்
பாதி தூரம் கடந்ததும்
பாதை மறந்திட்டேன்..
மறதியை மறந்ததால்
அவதி படுகிறேன்..
மறதியை மறந்ததால்
அவதி படுகிறேன்
விவரங்கள் புரிந்துமே
விளக்கங்கள் கேட்கிறேன்..
விடைகள் தெரிந்துமே
வினாக்கள் எழுப்பினேன்
விடைகள் தெரிந்துமே
வினாக்கள் எழுப்பினேன்
Details
Generated
Jun 23, 2025
Duration
3:59
Language
TA
Style
Indian male /female tamil folk slow sad violin flute piano, blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Hylätty
Dank
Waiting Patiently
reiji1323
Do you know?
PulseNeuron397
Untitled
tanesibcharles
Hylätty
Dank
More from valsanCBE
# உன்னை ஒன்று கேட்பேன் #
valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE
# கண்கள் காதல் மோதல்
valsanCBE
# விலகிட தெரியாத உயிரே
valsanCBE
Similar songs
Hylätty
Dank
Waiting Patiently
reiji1323
Do you know?
PulseNeuron397
Untitled
tanesibcharles
Hylätty
Dank
Quiet Between Seconds
yea
Forever grateful
jackiej586
Not Good Enough
SexyXTC
White Christmas in the City
KRoseCarol
Eternal Embrace
QuantumRemixer858
Untitled
AudioXylophone709
Home in Heaven
MysticalEcho997
More from valsanCBE
# உன்னை ஒன்று கேட்பேன் #
valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE
# கண்கள் காதல் மோதல்
valsanCBE
# விலகிட தெரியாத உயிரே
valsanCBE
#என்ன ஆனதோ ஏது ஆனதோ சொல்#
valsanCBE
# விலகிடாதே உயிரே #
valsanCBE
# காதல் என்பது சிறுகதை#
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# மௌனங்கள் சலனங்கள்#
valsanCBE
# வண்ணக்கிளி #
valsanCBE
# மௌன கீதங்கள்
valsanCBE
# வானில் தவழும் நிலவே #
valsanCBE