Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
#என்ன ஆனதோ ஏது ஆனதோ சொல்# by valsanCBE - Zona
#என்ன ஆனதோ ஏது ஆனதோ சொல்#
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஒ.. ஓ ... ஒ ஓ..
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ.... ஓ ஓ
O oo ooo ஓ ஓ
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே
யாருமற்ற நேரத்திலே
சோலையில் காத்திருந்தேன்
உன் வரவை பார்த்திருந்தேன்
பூத்திருந்த மலர்கள் வாசம்
வீணாக போனதடி
மனதில் உள்ள நேசங்கள்
மறைந்தே போனதடி
தினந்தோறும் உள்ளத்தில்
ஏக்கங்கள் பெருகுதடி
காணும் இடமெல்லாம்
உன்னை போலவே
காட்சிகள் தெரியுதடி
சொன்னதை மறந்து விட்டாய்
உள்ளில் சோகம் கூடுதடி
கண்ணாமூச்சி ஆடியதும்
நிற்காமல் ஓடியதும்
மறந்து போனதடி
கண்ணீரில் கரைந்ததடி
நெஞ்சம் தவிக்குதடி
கண்கள் துஞ்ச மறுக்குதடி
ஆற்றின் நீரலைகள் நம்
காதலை
நேரலையில் காட்டுதடி
தேடுகிறேன் தேடுகிறேன்
எந்தன் கண்மணி
உனை காணாமல்
பாடுகிறேன் வாடுகிறேன்
கண்ணில் நீர்த்துளி
ஓ ஓ ஓ.... ஓ ஓ
ஓ ஓ....ஓ ஓ ஓ
Details
Generated
Aug 16, 2025
Duration
4:00
Language
TA
Style
Indian male, emo, sad,slow beat, flute
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
جَسَدُكِ بَيْتِي
nota1969
Love track
RadioWorld657
Intro lume nebună
George
Ruang Hampa
NEITO
Whispered Shadows
King_Justin
More from valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE
# உன்னை ஒன்று கேட்பேன் #
valsanCBE
# விலகிடாதே உயிரே #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
Similar songs
جَسَدُكِ بَيْتِي
nota1969
Love track
RadioWorld657
Intro lume nebună
George
Ruang Hampa
NEITO
Whispered Shadows
King_Justin
Payung Tak Bertuan
NEITO
Partners Hidupmu
motifasi
Word's evade me
HypnoticInput412
तेरी आँखों का जादू
CosmicKernel656
เพลงแห่งความสงบ
SolarVector610
Doa dari sekolahku
EpicSample422
Anh Luôn Nghĩ Về Em
Kai91
More from valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE
# உன்னை ஒன்று கேட்பேன் #
valsanCBE
# விலகிடாதே உயிரே #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# மௌனங்கள் சலனங்கள்#
valsanCBE
# காதல் என்பது சிறுகதை#
valsanCBE
# வானில் தவழும் நிலவே #
valsanCBE
# மௌன கீதங்கள்
valsanCBE
# கண்களில் நாடகம்
valsanCBE
# Selva vinaayaga
valsanCBE
# ஏங்குது ஏங்குது மனசு #
valsanCBE
# இதுவும் கடந்து போகும் #
valsanCBE