Aaha aahaaaaa
Aahaa aaaaaaha
Aaha aahaaaha
உன்னை ஒன்று கேட்கவா ?
உண்மை மட்டும் சொல்வாயா!
என்னை காண வருவாயா?
என்னுள் நிம்மதி தருவாயா!
என்னை காண வருவாயா?
என்னுள் நிம்மதி தருவாயா!
உன்னை ஒன்று கேட்கவா?
உண்மை மட்டும் சொல்வாயா!
என்னை காண வருவாயா?
என்னுள் நிம்மதி தருவாயா!
நிலவை தழுவாத மேகம்..
நிறங்கள் இல்லாத வானம்..
மௌனமான இரவு நேரம்..
விழிகள் மொழிகள் பேசும் ..
கனவு மெல்ல தோன்றும்_ நம்
காதலை மட்டுமே கூறும்..
உன்னை பற்றி பேசிட .,
பெண்மையில் நாணம் கூடிடும்..
உன்னை ஒன்று கேட்கவா?
உண்மை மட்டும் சொல்வாயா!
என்னை காண வருவாயா?
என்னுள் நிம்மதி தருவாயா!
தனிமை பெரும் துன்பம் _ நீ
துணையாக வர இன்பம்..
உறவுகளை தினமும் தேடும்_உனை காணாமல் மனது வாடிடும்..
காதல் கொண்ட நெஞ்சம்..
இன்ப கதைகளை கேட்கும்!
மோகம் உள்ளில் கெஞ்சும்...
தேகம் என்னை கொல்லும்..
உன்னை ஒன்று கேட்கவா?
உண்மை மட்டும் சொல்வாயா!
என்னை காண வருவாயா?
என்னுள் நிம்மதி தருவாயா!
Aaha aahaaaaa
Aahaa aaaaaaha
Aaha aahaaaha