ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Oooo oooo oooo oooo
கனவு ஒரு கனவு
என் கண்ணிலே
நினைவு அவள் நினைவு
என் நெஞ்சிலே
கனவு ஒரு கனவு
என் கண்ணிலே
நினைவு அவள் நினைவு
என் நெஞ்சிலே
ஒரு கை ஓசையா
ஒரு தலை காதலா
சொல்லாமல் போனதால்
செல்லாமல் ஆனதே
ஒரு வழி பாதையா
இரு விழி மௌனமா
இதயத்தில் வலிகளால்
உள்ளங்கள் மரத்ததே
கனவு ஒரு கனவு
என் கண்ணிலே
நினைவு அவள் நினைவு
என் நெஞ்சிலே
கண்கள் இழந்த பிறகு
உதயங்கள் தெரியுமா
உறவுகள் பிரிவுகள்
உறக்கங்கள் மறந்ததே
உதிர்க்கும் சொற்கள்
கற்களாக ஆனதே
உன்னை தேடி தேடியே
முட்களில் நடக்கிறேன்
கனவு ஒரு கனவு
என் கண்ணிலே
நினைவு அவள் நினைவு
என் நெஞ்சிலே
காலங்கள் நேரங்கள்
கடந்திட ஏக்கங்கள்
நாளிகையை எண்ணியே
நாட்கள் தொலைந்தே
தெரியாத முடிவுகள்
தொடராத நிழல்கள்
விடியாத இரவுகள்
விடை கூறிடும் மரணமே
கனவு ஒரு கனவு
என் கண்ணிலே
நினைவு அவள் நினைவு
என் நெஞ்சிலே
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Oooo oooo oooo oooo