ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Oooo oooo oooo oooo
Oooo oooo oooo oooo
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
உயிரே உயிரே
விலகாதே ....
உயிரே உயிரே
விலகாதே...
உறவே உறவே
வருந்தாதே
உறவே உறவே
வருந்தாதே- என்
வலிகள் உனக்கு
புரியாதே
வழிகள் எனக்கு
தெரியாதே
உயிரே உயிரே
விலகாதே
உறவே உறவே
வருந்தாதே- என்
வலிகள் உனக்கு
புரியாதே
வழிகள் எனக்கு
தெரியாதே
விழிகள் ஏதோ
கதைகள் சொல்கிறதே
பொய்கள் என்றும்
வெல்கிறதே
பழிகள் என்னை
தொடர்கிறதே
மௌனங்கள் என்னை
கொல்கிறதே
எந்தன் கனவுகள்
எல்லாம் சருகானதே-
உந்தன் நினைவுகள்
என்றும் விலங்கானதே
மறதிகள் எனக்கு
மருந்தானதே_ என்
மனதிற்கு இன்னும்
விளங்காததேன்
உயிரே உயிரே
விலகாதே
உறவே உறவே
வருந்தாதே- என்
வலிகள் உனக்கு
புரியாதே
வழிகள் எனக்கு
தெரியாதே
போதை இன்று
தலைக்கேறுதே
போகும் பாதைகள்
தினமும் தடுமாறுதே_ என்
கால்கள் தடம் மாறுதே -நம்
காதல் இன்று
விலை போனதேன்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Oooo oooo oooo oooo
உயிரே உயிரே
விலகாதே
உறவே உறவே
வருந்தாதே- என்
வலிகள் உனக்கு
புரியாதே
பழிகள் எனக்கு
புதிரானதேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ