ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றதே
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றதே
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ…..
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றதே
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
வானில் உலவும் முகில் போல்
நினைவுகள் எங்கோ அலைகின்றதே
காலங்கள் மாறிடும் காட்சிகள் மாறும்
அன்பு மட்டும் மாறாதே
என்றும் மறையாதே
என்றும் மறையாதே
பூபாளம் இசைக்குது கோவில் மணி
காதலை தேடிடும் கண்ணின் மணி
எந்தன் மௌன கீதங்கள் கேட்பாயா
என் உள்ளில் சோகங்கள் தீர்ப்பாயா
என் முன்னில் நீ வருவாயா
என் முன்னில் நீ வருவாயா
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றது
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ…..
மீட்டிடும் விரல்கள் இசைக்கும் ஸ்வரங்களை
மறந்து போனதா விசித்திர வீணை
பழகிய நாட்களை பரிமாறிய முத்தங்களை
மறந்து போனாயா என் பொன் மானே
மறந்து போனாயா என் பொன் மானே
எந்தன் இதயம் உறங்கும் வரையில்
உந்தன் காதல் உள்ளில் உயிர் வாழும்
உலகம் இரவில் உறங்கும் பொழுதும்
என் உறங்கா விழிகள் உனை தேடும்
என் உறங்கா விழிகள் உனை தேடும்
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றது
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
வண்ண கிளி ஒன்று
எந்தன் கனவினில் இன்று
ஓயாமல் அழைக்கின்றதே
அது அழுகின்றதா ஆனந்தமா
என் மனது புரியாமல் தவிக்கின்றதே
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ…..