ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மௌனங்கள் உன் மௌனங்கள்
ஏதோ ஏதோ சொல்லுதே
சலனங்கள் மனதில் சலனங்கள்
எனை ஏனோ கொல்லுதே
மௌனங்கள் உன் மௌனங்கள்
ஏதோ ஏதோ சொல்லுதே
சலனங்கள் மனதில் சலனங்கள்
எனை ஏனோ கொல்லுதே
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
நீ தரும் பதிலை
எதிர் பாத்திருக்கிறேன்
விரும்புவது என்ன தீங்கானதா
விருப்பங்கள் யாவும் நிறைவேறுமா தவறாகுமா
காதல் வாழ்வில் தீண்டாததா
இதயம் இங்கே தாங்காதம்மா
சொற்கள் முட்களாக மாறுதே
உள்ளம் கற்களாக ஆனதோ
மொழிகளில் பழிகளே வழிகளா
வலிகளால் விழிகள் உறங்குமா
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
நீ தரும் பதிலை
எதிர் பாத்திருக்கிறேன்
பிரிவுகள் தான் திருப்பமா
தீர்ப்புகள் என்றும் தவறுமா
விளக்கங்கள் எதுவும் விளங்காததேன்
உறவுகள் எனக்கு விலங்கானதே
கேள்விகள் எனக்குள்ளே கேட்கிறேன்
வேள்விகள் என்னுள்ளே நடக்குதே
தோல்விகள் எனக்கு புதிதில்லே
வருத்தங்கள் உனக்கு புரியலே
மௌனங்கள் உன் மௌனங்கள்
ஏதோ ஏதோ சொல்லுதே
சலனங்கள் மனதில் சலனங்கள்
எனை ஏனோ கொல்லுதே
Oooo oooo oooo oooo
Oooo oooo oooo oooo