Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதல் என்பது சிறுகதை# by valsanCBE - Zona
# காதல் என்பது சிறுகதை#
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மனமே மனமே
அவளை மறந்து விடு
கனவே கனவே
கலைந்து விடு
நினைவே நினைவே
மறைந்து விடு
நிம்மதியை எனக்கு
தந்து விடு
மனமே மனமே
அவளை மறந்து விடு
கனவே கனவே
கலைந்து விடு
நினைவே நினைவே
மறைந்து விடு
நிம்மதியை எனக்கு
தந்து விடு
உள்ளத்தில் காதல்
வெறும் பொய்களா
தேகம் காமத்தை
வாங்கும் பைகளா
நட்பு என்றும் தொடர் நாடகமா
கற்பு என்பது சிறுகதையா
பொய்களை கூறிடும்
அவள் விழிகளே...
பிரிவினை தேடிட
புதிய வழிகளே..
புரியாமல் நானும்
தினம் அலைகிறேன்..
பச்சிளம் குழந்தை
போல அழுகிறேன்..
ஆசைகளை நெஞ்சினில்
விதைத்தாளே
ஓசைகள் இன்றி தினம்
வதைத்தாளே
காரணங்கள் பல கூறி
முறைத்தாளே
பாஷையில் விஷத்தை
இரைத்தாளே
நிழல்களில் கரைந்த நிஜங்கள்
நேசத்தை மறுத்த நெஞ்சங்கள்
காமத்திற்கு மட்டுமா மஞ்சங்கள்
விஷத்தினும் கொடிய வஞ்சங்கள்
விஷத்தினும் கொடியது
அவளின் வஞ்சங்கள்
மனமே மனமே
அவளை மறந்து விடு
கனவே கனவே
கலைந்து விடு
நினைவே நினைவே
மறைந்து விடு
நிம்மதியை எனக்கு
தந்து விடு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Details
Generated
Oct 18, 2025
Duration
4:00
Language
TA
Style
Indian ,tamil ,male ,solo, folk, slow, sad violin ,flute, piano, blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Jangan lepaskan
V30D0R4
Toota Hua Dil
MuseHarmony140
Forever You, Forever Love
DeathBearGR75
Absolutely Beautiful
SexyT72
Tere Bina
SoulfulGod951
More from valsanCBE
# ஏங்குது ஏங்குது மனசு #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# மௌனங்கள் சலனங்கள்#
valsanCBE
#என்ன ஆனதோ ஏது ஆனதோ சொல்#
valsanCBE
Similar songs
Jangan lepaskan
V30D0R4
Toota Hua Dil
MuseHarmony140
Forever You, Forever Love
DeathBearGR75
Absolutely Beautiful
SexyT72
Tere Bina
SoulfulGod951
Graças Eu Te Dou, Pai
LogicGlobal0
Never Forget
Sir_Daddy_Smackemz
Lufi unknown song
AlchemistHypnotic797
Seken seken tresna
LyricTempo527
I call that Name
ElectricWizard285
LeBron
lebronfan101
Forever Yours
Bhavi
More from valsanCBE
# ஏங்குது ஏங்குது மனசு #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# மௌனங்கள் சலனங்கள்#
valsanCBE
#என்ன ஆனதோ ஏது ஆனதோ சொல்#
valsanCBE
# விலகிடாதே உயிரே #
valsanCBE
# கண்கள் காதல் மோதல்
valsanCBE
# இதுவும் கடந்து போகும் #
valsanCBE
# வான் நிலா #
valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE
# Selva vinaayaga
valsanCBE
# மௌன கீதங்கள்
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE