Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# எங்க இருக்கிற மாமா # by valsanCBE - Zona
# எங்க இருக்கிற மாமா #
valsanCBE
Play
Like
Share
Lyrics
என் மாமா என் மாமா
நீ எங்கே இருக்கிற ...
என் மாமா என் மாமா
நீ எங்கே இருக்கிற
என் மாமா என் மாமா
எங்கே இருக்கிற
ஏனோ ஏனோ என்னய
அலைய வைக்கிற ...
கனவுல வந்து நீ
ஏன் கம்பு சுத்தற
நேர்ல வந்தா ஏனோ
வம்புகள் பண்ணுற
குளிக்கும் போது
நுரையா தெரியற_உன்
நினைப்புல நானும்
தரையில நீந்தறன்
காந்த பார்வையால
சுண்டி இழுக்கிற_ ஏதும்
பேசாமலயே கண்ணுல
சண்டித்தனம் பண்ணுற
என் மாமா என் மாமா
எங்கே இருக்கிற
ஏனோ என்னய
அலைய வைக்கிற
அரும்பு மீசையால
குறும்புகள் செய்யுற
பேசுற பேச்சுல நீ
கரும்பா இனிக்கிற
எட்டு முழ வேட்டி கட்டி
சொக்க வைக்கிற _ என்னய
தொடாதலால உன்னய
சிக்கல்ல மாட்டுற
உசுரா நினச்சு உன்ன
மனசில சுமக்கிற
நீ தாலி கட்ட தானே
நான் காத்திருக்கிறேன்
பூமியில உசிரோட வாழறன்
உசுரோட வாழறன்
என் மாமா என் மாமா
நீ எங்கிருக்கிற
ஏனோ என்னய
அலைய வைக்கிற
மாமோய் நீ எங்க இருக்க
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Details
Generated
Sep 4, 2025
Duration
4:00
Language
TA
Style
indian,tamil, female, sad, emo, blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Untitled
Kiky
கனவு நிலை காதல் – Dream-State Love
SubuAsksubu
Faded Photographs
Music2MySoul
සඳලිඳුන් (Sandalindun)
SoundCoda46
He comes
EtherealSignal62
More from valsanCBE
# காதலின் முதல் நிலை
valsanCBE
# ஆசைகள் கோடி #
valsanCBE
# வானில் தவழும் நிலவே #
valsanCBE
# Selva vinaayaga
valsanCBE
Similar songs
Untitled
Kiky
கனவு நிலை காதல் – Dream-State Love
SubuAsksubu
Faded Photographs
Music2MySoul
සඳලිඳුන් (Sandalindun)
SoundCoda46
He comes
EtherealSignal62
Setu Bana Raha
SubuAsksubu
Untitled
dandelionbeats
Tetaplah Beriman 5
PulseNoise23
Gururum Var Aramızda (Versiyon2)
TahirES
山水悠悠
Jing_Zhang
Vĩnh hương quê tôi
ElectricVocoder915
Neon Night
CircuitNeo-Soul411
More from valsanCBE
# காதலின் முதல் நிலை
valsanCBE
# ஆசைகள் கோடி #
valsanCBE
# வானில் தவழும் நிலவே #
valsanCBE
# Selva vinaayaga
valsanCBE
#வானில் நீ நந்தலாலா#
valsanCBE
# இளமையின் கொஞ்சல் #
valsanCBE
# வான் நிலா #
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# இளம் காலை கதிர்கள்#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
# கேட்குதா கேட்குதா
valsanCBE