ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
என்ன என்ன கண்ணில் ஈரம்
வாழ்வில் பயணம் வெகு தூரம்
அன்பு தானே வழிகளின் ஓரம்
மனதில் வலிகளால் ரொம்ப பாரம்
இதுவும் கடந்து போகும்
என்ன என்ன கண்ணில் ஈரம்
வாழ்வில் பயணம் வெகு தூரம்
அன்பு தானே வழிகளின் ஓரம்
மனதில் வலிகளால் ரொம்ப பாரம்
இதுவும் கடந்து போகும்
கறைகள் இல்லாத மேகங்கள் இல்லை
பிறைகள் இல்லாத நிலவும் இல்லை
கரைகள் இல்லாத கடலும் இல்லை
குறைகள் இல்லாத பிறவிகள் இல்லை
என்ன என்ன கண்ணில் ஈரம்
வாழ்வில் பயணம் வெகு தூரம்
அன்பு தானே வழிகளின் ஓரம்
மனதில் வலிகளால் ரொம்ப பாரம்
இதுவும் கடந்து போகும்
பகைகள் இல்லாத தேசங்கள் இல்லை
பிழைகள் இல்லாத படைப்புகள் இல்லை
பிரிவுகள் இல்லாத குடும்பமும் இல்லை
புரிதல்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை
புரிதல்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை
வாழ்க்கையே இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
என்ன என்ன கண்ணில் ஈரம்
வாழ்வில் பயணம் வெகு தூரம்
அன்பு தானே வழிகளின் ஓரம்
மனதில் வலிகளால் ரொம்ப பாரம்
இதுவும் கடந்து போகும்
மெல்ல இதுவும் கடந்து போகும்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்