ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
தாயே தாயே எந்தன் தாயே
எங்கே எங்கே நீயும் எங்கே
தேடி தேடி அலைந்தேனே
தெய்வத்தை இழந்தேனே
தாயே தாயே எந்தன் தாயே
எங்கே எங்கே நீயும் எங்கே
தேடி தேடி அலைந்தேனே
தெய்வத்தை இழந்தேனே
மரண வலி என அறிந்தும்
என்னை நீ சுமந்தாயே
மண்ணில் வரும் முன்னரே
மகிழ்ச்சியை பகிர்ந்தாயே
உறக்கம் இன்றியே
தினசரி தவித்தாயே...
உறவுகள் உலகும்
நான் என மகிழ்ந்தாயே...
மாதங்கள் தோறும்
விரதங்கள் இருந்தாயே..
மனதில் உள்ள பாரங்களை
எனக்காக மறந்தாயே...
தாயே தாயே எந்தன் தாயே
எங்கே எங்கே நீயும் எங்கே
தேடி தேடி அலைந்தேனே
தெய்வத்தை இழந்தேனே
தேவதையின் சொந்தம் நீயென
உணராமல் இருந்தேனே
தெய்வத்தின் வம்சம் நீயென
தெரியாமல் வாழ்ந்தேனே
எங்கும் உன்னை தேடியே
ஏக்கத்தில் தவிக்கிறேன்
கண்ணிருந்தும் குருடனாக
கனவிலும் அழுகிறேன்
வேண்டிய எல்லாம் இருந்தும்
வீதியில் எங்கும் ஓடினேன்
தாய்மை பொருள் விளங்காமல் தனிமையில் வாழ்கிறேன்
தாயே தாயே எந்தன் தாயே
எங்கே எங்கே நீயும் எங்கே
தேடி தேடி அலைந்தேனே
தெய்வத்தை இழந்தேனே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ