Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# வான் நிலா # by valsanCBE - Zona
# வான் நிலா #
valsanCBE
Play
Like
Share
Lyrics
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா
வானிலே வெண்ணிலா
வந்ததேன் மண்ணிலா
தெருவிலே திருவிழா
தேவதை பெண்ணிலா
வானிலே வெண்ணிலா
வந்ததேன் மண்ணிலா
தெருவிலே திருவிழா
தேவதை பெண்ணிலா
போதை கண்ணிலா
இனிக்கும் இதழிலா
இன்பமே கட்டிலா
பேசிடும் மொழியிலா
எழுதிய ஏட்டிலா
எழுதாத வரியிலா
படிக்காத பாட்டிலா
புரியாத மெட்டிலா
கார்மேக கூந்தலா
ஆடிடும் தொட்டிலா
தேகத்தில் தேடலா
இளமையின் சாரலா
வானிலே வெண்ணிலா
வந்ததேன் மண்ணிலா
தெருவிலே திருவிழா
தேவதை பெண்ணிலா
மௌனங்கள் மனதிலா
நினைவுகள் ஊஞ்சலா
ஏக்கங்கள் நெஞ்சிலா
துக்கங்கள் உள்ளிலா
பார்த்ததும் காதலா
பழகும் முன் ஊடலா
பார்வையே வலிகளா
பிரிவுக்கான வழிகளா
அவள் பார்வையே வலிகளா
இது பிரிவுக்கான வழிகளா
வானிலே வெண்ணிலா
வந்ததேன் மண்ணிலா
தெருவிலே திருவிழா
தேவதை பெண்ணிலா
லா ல ல லாலா லலல லா ல லா
லா ல ல லாலா லலல லா ல லா
Details
Generated
Aug 7, 2025
Duration
4:00
Language
TA
Style
indian male classical violin slow beat
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
कौने नगरिया जाऊँ
Mihir
to what I used to be
Tonenico
Humnava
FutureTheremin585
Goodbyes in The Rain
RXRTunes
Let’s break these walls down
FunkyCircuit642
More from valsanCBE
# இன்ப சாரல் #
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# மொழிகளாக அவள்#
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
Similar songs
कौने नगरिया जाऊँ
Mihir
to what I used to be
Tonenico
Humnava
FutureTheremin585
Goodbyes in The Rain
RXRTunes
Let’s break these walls down
FunkyCircuit642
Untitled
Lone36
Untitled
JazzyPattern96
Suno na sangmarmar - ( Female Version x ai )
IshaChaurasiya27
پہلا پیار، پہلی خوشی
VirtualInput418
Midnight in My City
DjJedi10
Feel worse
VirtualRemixer120
Naat
SolarLoop564
More from valsanCBE
# இன்ப சாரல் #
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# மொழிகளாக அவள்#
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
# எல்லாம் வேஷங்கள்
valsanCBE
# காதலில் முகாரி #
valsanCBE
# Selva vinaayaga
valsanCBE
# காதலி எந்தன் காதலி #
valsanCBE
# காதல் தேவதை #
valsanCBE
# இதுவும் போகும் #
valsanCBE
# வான் நிலா #
valsanCBE
# மௌனங்கள் சலனங்கள்#
valsanCBE