# உன்னை நினைத்தேன்... by valsanCBE - Zonaஉன்னை உன்னை
நான் நினைத்தேன்
என்னை என்னை
நான் மறந்தேன்
உண்மை உண்மை
நான் உணர்ந்தேன்
பெண்ணே பெண்ணே
நான் விழுந்தேன்
வாய் பேச முடியாமல்
விழி இமை மூடாமல்
வழி ஏதும் தெரியாமல்
விலகிட மனமில்லாமல்
வேள்விகள் இதழ்களில்
கேள்விகள் கைவிரல்களில்
வேர்வையும் அமுதமாய்
வெட்கமே போர்வையாய்
தேடலில் தொடங்கியே
தேக வேஷம் கலைத்திடு
தேவைகள் தீரும் வரை
ஆடைகள் தவிர்த்திடு
உன்னை உன்னை
நான் நினைத்தேன்
என்னை என்னை
நான் மறந்தேன்
உண்மை உண்மை
நான் உணர்ந்தேன்
பெண்ணே பெண்ணே
நான் விழுந்தேன்
Details
GeneratedJun 7, 2025
Duration3:07
LanguageTA
Credits
Prompt by
valsanCBE ModelAria v4