இளைய தலைவர் அவர்.. தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்
தலைவரின் வழிகளாக அவர்
கழகத்தின் விழிகளாக அவர்
தரணி போற்றும் தமிழகத்தின்
துணை முதல்வராக அவர்
இளைய தலைவர் அவர்.. தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்
தலைவரின் வழிகளாக அவர்
கழகத்தின் விழிகளாக அவர்
தரணி போற்றும் தமிழகத்தின்
துணை முதல்வராக அவர்
நல்லாட்சி நாயகரின் நற்சான்று பெற்று வளர்ந்தவர் அவர்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின்
நல்லாசி பெற்று வந்தவர் அவர்
எதிரியிடம் பயமின்றியே தன்
சொல்லாலே போர் தொடுப்பவர் அவர்
இளைய தலைவர் அவர்..தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்
தலைவரின் வழிகளாக அவர்
கழகத்தின் விழிகளாக அவர்
தரணி போற்றும் தமிழகத்தின்
துணை முதல்வராக அவர்
துறைகள் எல்லாமே திறம்பட
கையாள தெரிந்தவர் அவர் - இருக்கும் குறைகளை எல்லாவற்றையும்
களைய வந்தவர் அவர்
கழகத்தின் இளம் பிறையாக அவர்- நாளை
தமிழகத்தின் முழு நிலவாக அவர்
இளைய தலைவர் அவர்.. தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்
தலைவரின் வழிகளாக அவர்
கழகத்தின் விழிகளாக அவர்
தரணி போற்றும் தமிழகத்தின்
துணை முதல்வராக அவர்
தொழில் துறைக்கு அந்நிய
முதலீடு கொண்டு வந்தவர் அவர்
திரைத்துறையில் பலருக்கும்
வாய்ப்பு அளித்தவர் அவர்
நலிந்தோர்க்கு நலவாழ்வுத்திட்டம்
என வாழ வழி வகுத்தவர் அவர்
நாளைய தமிழகத்தில்
கழகத்தின் வெற்றியாக அவர்
இளைய தலைவர் அவர்.. தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்
தலைவரின் வழிகளாக அவர்
கழகத்தின் விழிகளாக அவர்
தரணி போற்றும் தமிழகத்தின்
துணை முதல்வராக அவர்
இளைய தலைவர் அவர்.. தமிழக
மக்களின் இதயம் கவர்ந்தவர் அவர்