Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
உன்னை இழக்கிறேன் நான்
என்னையே வெறுக்கிறேன்
தன்னிலை மறக்கிறேன் நான்
விண்ணிலே மறைகிறேன்
உன்னை இழக்கிறேன் நான்
என்னையே வெறுக்கிறேன்
தன்னிலை மறக்கிறேன் நான்
விண்ணிலே மறைகிறேன்
ஊமையான எனது கனவுகள்
உதயத்தில் எதற்கு பிரிவுகள்
உள்ளில் உன் மெய் நினைவுகள்
உண்மையாகி போன பொய்கள்
இதயம் கிழித்த இறகுகள்
உள்ளத்தில் முறிந்த உறவுகள்
இளமை செய்த தவறுகள்
தனிமையில் எந்தன் இரவுகள்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
உன்னிடம் எந்தன் உயிர் - என்
உதிரத்தில் உந்தன் பெயர்
உலகத்தை விழிகள் வெறுத்திடும்
உருவங்கள் மெல்ல மறைந்திடும்
மனதிலே மடியும் ஆசைகள்
மௌனத்தில் முடியும் பாஷைகள்
மறைத்திட்ட காதலின் வலிகள்
மரணம் காட்டிடும் வழிகள்
மறைத்திட்ட காதலின் வலிகள்
மரணம் காட்டுது வழிகள்
உன்னை இழக்கிறேன் நான்
என்னையே வெறுக்கிறேன்
தன்னிலை மறக்கிறேன் நான்
விண்ணிலே மறைகிறேன்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah