ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
என்னய இதயத்தில வச்சானே
காதல மனசில தச்சானே
உடம்பில மச்சத்தை பாத்தானே
முத்தத்தை மொத்தமா தந்தானே
என்னய இதயத்தில வச்சானே
காதல மனசில தச்சானே
உடம்பில மச்சத்தை பாத்தானே
முத்தத்தை மொத்தமா தந்தானே
பின்னலில் அழகிய குஞ்சம்
நீ வந்து தொட கெஞ்சும் _உன்
காதோரம் மெல்ல கொஞ்சும்
வேர்வை மட்டும் தான் மிஞ்சும்
பழரச மதுபானம் நான்
பருகி மகிழ வா நீ
அறுசுவை உணவும் நான்
விருந்துண்ண நீ வா
என்னய இதயத்தில வச்சானே
காதல மனசில தச்சானே
உடம்பில மச்சத்தை பாத்தானே
முத்தத்தை மொத்தமா தந்தானே
ஆல் இலை வடிவ இடை
ஆள் இல்லாத வெறும் கடை
இல்லாம இருக்குது உடை_ உனக்கு
சுவைக்க இல்லை தடை
இருப்பதை ரசிக்க வா_ நீ
அத்தனையும் ருசிக்க வா
இழுத்திட இணங்கினேன்_என்னை
இழந்திட நான் விரும்பினேன்
என்னய இதயத்தில வச்சானே
காதல மனசில தச்சானே
உடம்பில மச்சத்தை பாத்தானே
முத்தத்தை மொத்தமா தந்தானே
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்