Untitled by valsanCBE - Zonaகனவுக்கு விழியானவள்
கவிதைக்கு வரியானவள்
மனதுக்கு நிழலானவள்
நெஞ்சுக்கு நிறைவானவள்
கனவுக்கு விழியானவள்
கவிதைக்கு வரியானவள்
மனதுக்கு நிழலானவள்
நெஞ்சுக்கு நிறைவானவள்
இரவுகளில் ஒளியானவள்
உடலிலே உடையானவள்
அழகிலே அரக்கியானவள்
காதலில் அரசியானவள்
மலர்களில் மணமானவள்
நினைவுகளில் வண்ணமானவள்
நிஜத்தில் மருந்தானவள்
எண்ணங்களில் இனிமையானவள்
வானவில்லில் வர்ணமானவள்
கனவுக்கு விழியானவள்
கவிதைக்கு வரியானவள்
மனதுக்கு நிழலானவள்
நெஞ்சுக்கு நிறைவானவள்
வானத்தில் நிலவானவள்
வார்த்தைக்கு மொழியானவள்
வினாக்களுக்கு விடையானவள்
வாழ்க்கைக்கு துணையானவள்
இரவுகளில் ஒளியானவள்
உடலிலே உடையானவள்
காதலில் அரசியானவள்
காமத்தில் கடவுளானவள்
கனவுக்கு விழியானவள்
கவிதைக்கு வரியானவள்
மனதுக்கு நிழலானவள்
நெஞ்சுக்கு நிறைவானவள்
Details
GeneratedJun 21, 2025
Duration3:10
LanguageTA
Credits
Prompt by
valsanCBE ModelAria v4