ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Oooo oooo oooo oooo
மனதிலே மலரும்
நம் நினைவுகள்
காவேரி ஊற்றாக
என் கனவுகள்
காற்று இசைக்கின்ற
புது ராகங்கள்
காதோரம் கேட்கின்ற
மௌன கீதங்கள்
மனதிலே மலரும்
நம் நினைவுகள்
காவேரி ஊற்றாக
என் கனவுகள்
காற்று இசைக்கின்ற
புது ராகங்கள்
காதோரம் கேட்கின்ற
மௌன கீதங்கள்
உன் தோள் மீது நான்
சாய வேண்டும்
வான்வெளி எங்கும்
நாம் போக வேண்டும்
வாழ்வில் அந்த நாள்
வர வேண்டும்
காலம் முழுவதும்
உன்னோடு வாழ
வரமும் தான் வேண்டும்
மனதிலே மலரும்
நம் நினைவுகள்
காவேரி ஊற்றாக
என் கனவுகள்
காற்று இசைக்கின்ற
புது ராகங்கள்
காதோரம் கேட்கின்ற
மௌன கீதங்கள்
தேவைகள் எல்லாம் நீ
தீர்வாக வேண்டும்
தேகத்தின் தாகம் தீர நீ
நீராக வேண்டும்
இளமை வேகத்திற்கு
என்றென்றும் நீ வேண்டும்
இன்பங்கள் தர வேண்டும்
மனதிலே மலரும்
நம் நினைவுகள்
காவேரி ஊற்றாக
என் கனவுகள்
காற்று இசைக்கின்ற
புது ராகங்கள்
காதோரம் கேட்கின்ற
மௌன கீதங்கள்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
Oooo oooo oooo oooo