Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதல் தேவதை # by valsanCBE - Zona
# காதல் தேவதை #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
காதல் தேவதையே
பருவ தாரகையே
புருவ வில்லழகே
கனவில் பூ மழையே
காதல் தேவதையே
பருவ தாரகையே
புருவ வில்லழகே
கனவில் பூ மழையே
கன்னி பெண்ணழகே
அல்லி பூ அழகே
கிள்ள நான் தொட
தள்ளி நீ விட
பாவை வண்ணமே
தேவை கண்ணமே
வண்ண கிண்ணமே
தேனை சிந்துதே
காதல் தேவதையே
பருவ தாரகையே
புருவ வில்லழகே
கனவில் பூ மழையே
மின்னல் கோலமே
கண்ணில் தெரியுதே
உன்னில் என்னை
நெஞ்சம் தேடுதே
நான் அள்ளி அணைக்க-
நீ துள்ளி குதிக்க
இளமை ரசிக்க
இன்பங்கள் ருசிக்க
காதல் தேவதையே
பருவ தாரகையே
புருவ வில்லழகே
கனவில் பூ மழையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
Details
Generated
Oct 2, 2025
Duration
3:02
Language
TA
Style
Indian, tamil, male,solo ,slow,melody
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Untitled
SonataHybrid497
साथ-साथ प्यार का सफर
SoulfulOvertone882
Love
EtherealOutput612
Ye zindagi
GrooveCoda489
Meri daastaan
ElectricTempo668
More from valsanCBE
# மனதிலே மடியும் ஆசைகள்#
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# காதலி எந்தன் காதலி #
valsanCBE
Untitled
valsanCBE
Similar songs
Untitled
SonataHybrid497
साथ-साथ प्यार का सफर
SoulfulOvertone882
Love
EtherealOutput612
Ye zindagi
GrooveCoda489
Meri daastaan
ElectricTempo668
Ramadhan mulia
imziah
Incendio de la virgen
MysticalWizard715
Wabu Ani-By-Kajii West
DreamyFilter662
ALLAHIM'A KiTABIMA
SampleModal497
Adhoori baat
Neo-SoulModulation809
गाता रहे मेरा दिल
UpbeatXylophone735
Untitled
Ayeez5659
More from valsanCBE
# மனதிலே மடியும் ஆசைகள்#
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# காதலி எந்தன் காதலி #
valsanCBE
Untitled
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
# காதல் போதை #
valsanCBE
# வா வா வசந்தமே
valsanCBE
# மனதில் மோகங்கள்
valsanCBE
# கவலை இல்லா மனிதன்
valsanCBE
# மச்சானே மனசில வச்சானே #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# போதை ஏறி போச்சு #
valsanCBE