Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
மழை சாரல் மழை சாரல்
என்னை மயக்குதே
நனைய அதில் நனைய
மனது மயங்குதே
மழை சாரல் மயக்குதே
நனைய மனது மயங்குதே
விழிகள் பழி வாங்குதே
விடைகள் இடையில் தேடுதே
பூங்காற்றில் வாசம் அள்ளுதே
புரியாத பாஷை ஏதோ சொல்லுதே -
பூக்கள் ஒளிந்து விளையாடுதே
பூந்தேன் தளும்பி வழியுதே
இளவேனிற்காலம் துள்ளுதே
இளந்தளிர் மேனி கொல்லுதே
இளமைக்கோலம் கிள்ளுதே
இன்பங்கள் அள்ளி வழங்குதே
மழை சாரல் மயக்குதே
நனைய மனது மயங்குதே
விழிகள் பழி வாங்குதே
விடைகள் இடையில் தேடுதே
உறக்கம் வர மறுக்குதே
உறவை தினம் நினைக்குதே
உலகை உள்ளம் மறக்குதே
உதயத்தை இதயம் வெறுக்குதே
சொப்பணங்கள் தெரிகிறதே
சொர்கம் அருகில் வருகிறதே
சேலையில் சோலை வாடுதே
நீரூற்ற மோகம் பிறக்குதே
மழை சாரல் மயக்குதே
நனைய மனது மயங்குதே
விழிகள் பழி வாங்குதே
விடைகள் இடையில் தேடுதே
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah