Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# ராக்கம்மா ராக்கம்மா # by valsanCBE - Zona
# ராக்கம்மா ராக்கம்மா #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ராக்கம்மா ராக்கம்மா
என்னையே ஏன் நீ முறைக்கிற
தஞ்சாவூர் பொம்ம மாதிரி
தலையாட்ட ஏன் வைக்கிற
ராக்கம்மா ராக்கம்மா
என்னையே ஏன் முறைக்கிற
தஞ்சாவூர் பொம்ம மாதிரி
தலையாட்ட வைக்கிற
பம்பர வடிவமா இருக்கு
உன்னோட இடுப்பு
சுத்ற கயிராட்டம் நீயும்
என்னைய இறுக்கு
உச்சி முதல் பாதம் வரை
உப்புசம் ஏறி கிடக்கு
உன்னை அடக்கி வைக்க
அங்குசம் என்னுது பெருசு
ராக்கம்மா ராக்கம்மா
என்னையே ஏன் முறைக்கிற
தஞ்சாவூர் பொம்ம மாதிரி
தலையாட்ட வைக்கிற
பல்லாங்குழி ஆடி பாக்க
பயிற்சி தான் எதுக்கு
படுத்துறங்காம பாயில
பண்ண போற குறும்பு
நூல் அறுந்த பட்டத்த போல
இருக்குது உன்னோட பேச்சு
எண்ணெய் இல்லா திரியாட்டம்
என் மனசு பொகஞ்சு போச்சு
ராக்கம்மா ராக்கம்மா
என்னையே ஏன் முறைக்கிற
தஞ்சாவூர் பொம்ம மாதிரி
தலையாட்ட வைக்கிற
Details
Generated
Sep 17, 2025
Duration
3:18
Language
TA
Style
indian male village folk, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Prem
VintageDrone259
Untitled
GrooveDrone664
राधे कृष्णा 🌹💞🌹
JazzyGuru694
Chupgaye sare nazzare
dJJIMMYS247
Ah Bu Ayrılık
TribalFilter869
More from valsanCBE
Untitled
valsanCBE
#அகிலம் ஆஞ்சநேயம்
valsanCBE
# போதை ஏறி போச்சு #
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
Similar songs
Prem
VintageDrone259
Untitled
GrooveDrone664
राधे कृष्णा 🌹💞🌹
JazzyGuru694
Chupgaye sare nazzare
dJJIMMYS247
Ah Bu Ayrılık
TribalFilter869
أحبّك بصمت
WaveyVector106
Galan Kodian
Dilraj Singh Dardi
Subahanallah Alhamdulillah
assad
DERİN SLOW 6
SampleModal497
SARHOŞUM SANA
SampleModal497
kafi
SampleModal497
اثير وليان وعبدالباسط
FunkyMatrix671
More from valsanCBE
Untitled
valsanCBE
#அகிலம் ஆஞ்சநேயம்
valsanCBE
# போதை ஏறி போச்சு #
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
# மன்மதன் அம்பு #
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# Ganapathi
valsanCBE
# சொந்தக்கதை
valsanCBE
# தாய் இல்லாமல் நான் இல்லை
valsanCBE
# வசந்த காலங்கள் #
valsanCBE
# என்னோட subject
valsanCBE
# நிலவு உலவும் நேரம்#
valsanCBE