ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
கண் ஜாடை காட்டி
குழப்பி விட்டா
காதல்னு பேர சொல்லி
கண்டபடி அலைய விட்டா
ராஜாவா வாழ்ந்திருந்தேன் என்னை
கூஜாவ தூக்க வச்சா
ராஜாவா வாழ்ந்திருந்தேன் என்னை
கூஜாவ தூக்க வச்சா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
ஆசைகளை உள்ளில் சிறையிலிட்டேன்
கோபத்தை முளையில
கிள்ளி புட்டேன்
அன்பை தானே அள்ளி கொடுத்தேன்
சர்வதிகாரத்தை அவ
கையில எடுத்தா
சர்வதிகாரத்தை அவ
கையில எடுத்தா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
கண்டத பூரா கேட்டு
வாங்கி வச்சா
பிடிக்காதத எல்லாம்
என்னய செய்ய வச்சா
படிச்சத எல்லா மறக்கடிச்சா- இப்ப
என்னய சரக்கடிக்க வச்சா
படிச்சத எல்லா மறக்கடிச்சா- இப்ப
என்னய சரக்கடிக்க வச்சா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
எனக்கு
இப்ப எல்லாம் மறந்து போச்சு
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ