செல்வ கணபதி..
சிங்கார கணபதி..
கம்பீரமாக காட்சி தரும்
கஜமுகனான கணபதி..
செல்வ கணபதி..
சிங்கார கணபதி..
கம்பீரமாக காட்சி தரும்
கஜமுகனான கணபதி
முந்தி கணபதி ..
தொந்தி கணபதி..
சிந்தையில் நின்று அகலாத
விந்தையான கணபதி.
கொழு கொழு கணபதி ...
கொள்ளை அழகு கணபதி. ..
கொழுக்கட்டை செய்து வைத்தால்
கூடி மகிழும் கணபதி..
செல்வ கணபதி..
சிங்கார கணபதி..
கம்பீரமாக காட்சி தரும்
கஜமுகனான கணபதி
கால கணபதி - நம்மை
காத்திடும் கணபதி
குறைகள் அனைத்தும் கூறிடவே
அக்கறையுடன் தீர்த்திடும் ஐயங்கரனான கணபதி
கணபதி கஜபதி ..
அனைத்திற்கும் அதிபதி .
குணநிதி குணநிதி ...
கொண்டாடு தினம் இனி
செல்வ கணபதி..
சிங்கார கணபதி..
கம்பீரமாக காட்சி தரும்
கஜமுகனான கணபதி