சொந்தக்கத சோகக்கத தான்
கேட்க இங்கு நாதியல்ல தான்
மேல வானம் கீழ பூமி
இங்கு வாழவில்லை சாமி
சொந்தக்கத சோகக்கத தான்
கேட்க இங்கு நாதியல்ல தான்
மேல வானம் கீழ பூமி
இங்கு வாழவில்லை சாமி
பொருள் சேர புகழ்ச்சிகள்
பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகள்
துரோகிகள் செய்யும் சூழ்ச்சிகள்
மனதில் ஏற்படும் வீழ்ச்சிகள்
நின்று போன வரவுகள்
மெல்ல மறந்திடும் உறவுகள்
தனிமை தந்திடும் இரவுகள்
மனிதம் மறந்திட்ட மனிதர்கள்
சொந்தக்கத சோகக்கத தான்
கேட்க இங்கு நாதியல்ல தான்
மேல வானம் கீழ பூமி
இங்கு வாழவில்லை சாமி
இதயத்தில் பாரங்கள்
கண்களில் ஈரங்கள்
காலம் எடுக்கும் பாடங்கள்
வாழ்க்கையில் பல வேடங்கள்
இருக்கும் போது பாசங்கள்
சுற்றத்தின் கோஷங்கள்
இழப்பில் மறையும் நேசங்கள்
மனிதன் போடும் வேஷங்கள்
மனிதன் போடும் வேஷங்கள்
சொந்தக்கத சோகக்கத தான்
கேட்க இங்கு நாதியல்ல தான்
மேல வானம் கீழ பூமி
இங்கு வாழவில்லை சாமி
இங்கு வாழ வில்லை சாமி