ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாடுது பாடுது குயிலு - இங்கு
ஆடுது ஆடுது மயிலு
சுள்ளுனு அடிக்குது வெய்யிலு
சில்லுனு தடுக்குது குளிரு
பாடுது பாடுது குயிலு
ஆடுது ஆடுது மயிலு
சுள்ளுனு அடிக்குது வெய்யிலு
சில்லுனு தடுக்குது குளிரு
தேன் ஒழுகிடும் நீரோடை
எல்லோர் மனதும் பாலாடை
வயலெங்கும் பச்சை மேலாடை
சுகமாக இருக்குது
தென் மேற்கு வாடை
மேகங்கள் விரும்பிடும் பிரதேசம்
மோகங்கள் மலர்ந்திடும் நிதர்சனம்
தேகம் காண்கின்ற அற்புதம்
தாகங்கள் தீர்ந்திடும் அதிசயம்
பாடுது பாடுது குயிலு
ஆடுது ஆடுது மயிலு
சுள்ளுனு அடிக்குது வெய்யிலு
சில்லுனு தடுக்குது குளிரு
சுண்டி இழுக்கும் சாரல் மழை
சண்டித்தனம் பண்ணும்
கன்னியர் படை
காளையர் போடும் வீர நடை _
ஜல்லிக்கட்டு நடக்கும் விடிகாலை வரை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாடுது பாடுது குயிலு
ஆடுது ஆடுது மயிலு
சுள்ளுனு அடிக்குது வெய்யிலு
சில்லுனு தடுக்குது குளிரு