Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
பேரழகு by valsanCBE - Zona
பேரழகு
valsanCBE
Play
Like
Share
Lyrics
பச்சரிசி பல்லழகி
பால் போல நிறத்தழகி
பவளநிற உதட்டழகி
பச்சக்கிளி பேச்சழகி
பாடும் குயில் குரலழகி
நெற்றி பிறை அழகி
புருவ வில்லழகி
அயிரமீன் கண்ணழகி
பச்சரிசி பல்லழகி
பால் போல நிறத்தழகி
பவளநிற உதட்டழகி
பச்சக்கிளி பேச்சழகி
பெரிய மனசழகி
உடுக்கை இடை அழகி
நடக்கையில தேர் அழகி
ஓடயில மானழகி
பச்சரிசி பல்லழகி
பால் போல நிறத்தழகி
பவளநிற உதட்டழகி
பச்சக்கிளி பேச்சழகி
படிக்கயில பெயர் அழகு
மல்லிக பூ மணத்தழகு
இனத்துல மயில் அழகு
மொத்தத்தில் பேரழகு
பச்சரிசி பல்லழகி
பால் போல நிறத்தழகி
பவளநிற உதட்டழகி
பச்சக்கிளி பேச்சழகி
Details
Generated
Jul 9, 2025
Duration
3:46
Language
TA
Style
indian male village folk, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
CREAM VERSE- Sanatanam & Samanthanam
SubuAsksubu
येसुको जन्म
SoundCoda515
Untitled
VectorGroove783
صلاة ناريه
JazzyTune629
Grater nepal
HybridOutput640
More from valsanCBE
# சொந்தக்கதை
valsanCBE
# பாடுது பாடுது குயிலு #
valsanCBE
# இசையின் அதிபதி
valsanCBE
# தோகை இள மயில் ஆடுது #
valsanCBE
Similar songs
CREAM VERSE- Sanatanam & Samanthanam
SubuAsksubu
येसुको जन्म
SoundCoda515
Untitled
VectorGroove783
صلاة ناريه
JazzyTune629
Grater nepal
HybridOutput640
Hasi
DigitalVocoder329
Depo
cullurelreall_20
Müebbet
SampleModal497
தேவாரம் "திருமாலை மாற்று"
SubuAsksubu
तिनका तिनका
PatternBohemian178
Güne Neşe Kat
GrooveCircuit644
GEL BİR KERE ÖPEYİM
Mustafaguzeltepe52
More from valsanCBE
# சொந்தக்கதை
valsanCBE
# பாடுது பாடுது குயிலு #
valsanCBE
# இசையின் அதிபதி
valsanCBE
# தோகை இள மயில் ஆடுது #
valsanCBE
# கவலை இல்லா மனிதன்
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# விழிகள் மௌன மொழி பேசுதே #
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# விழிகள் மௌன மொழி பேசுதே #
valsanCBE
# மன்மதன் அம்பு #
valsanCBE
# ஓம் ஓம் ஓம் #
valsanCBE
# வசந்த காலங்கள் #
valsanCBE